skip to main |
skip to sidebar
நெருங்கி வந்தது நிலவுநேரமில்லையாம் பூமிக்கு...நின்று, புன்னகைக்குக் கூட !(இரமேசு அவர்களின் ஆங்கிலக் கவிதையின் தாக்கம்)
பாவாலே பரம்பொருளைப் போற்றி பாடிய பாடல்களின் தொகுப்பு.தன்னுடைய இனிக்கும் குரலால் இறைவனைப் பாடி நம்மையெல்லாம் இறையென்னும் இசை இன்பவெள்ளத்தில் முழ்க வைத்த அன்புத் தாத்தாவிற்கு கோடான கோடி நன்றிகள்.
பாடல்:ஒற்றை மருப்பனை ஒய்யார வேலவனைக்வெண்பா:வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்இராகம்:யதுகுல காம்போதிகுரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்பாடல்:பனிபோல் விலக்கிடும் பாவங்க ளெல்லாம்வெண்பா:திகழ்இராகம்:தேஷ் குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்பாடல்:கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்வெண்பா:திருஅருட்பா – இராமலிங்க அடிகளார்இராகம்:அடாணா குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்பாடல்:தடைதகர்க்க நீயிருக்க தாயேநான் அஞ்சேன்வெண்பா:திகழ்இராகம்:செஞ்சுருட்டி குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்