Showing posts with label மாதங்கி அவர்களின் கவிதைகள். Show all posts
Showing posts with label மாதங்கி அவர்களின் கவிதைகள். Show all posts

Tuesday, November 11, 2008

மாதங்கி அவர்களின் கவிதைகள் - 1 (நாளை பிறந்து இன்று வந்தவள் )



இந்தக்கவிதை
வாசிக்கும் பொழுது, நான்
வசிக்கும் தேசத்தின்
வாசம் தான்
வீசுகின்றது.




தீவு விரைவுச் சாலையில்



வண்டிகள்
வழுக்கிக்கொண்டு
சொல்லும்
இந்தத் தீவு விரைவுச்சாலை நெடுகிலும்
சிந்தியிருப்பவை
உதிரா இலைகளைக் கொண்ட
சாலையோர மரங்களின்
நிழல்கள் மட்டுமே





கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை