skip to main |
skip to sidebar
நெருங்கி வந்தது நிலவு நேரமில்லையாம் பூமிக்கு... நின்று, புன்னகைக்குக் கூட ! (இரமேசு அவர்களின் ஆங்கிலக் கவிதையின் தாக்கம்)
பாவாலே பரம்பொருளைப் போற்றி பாடிய பாடல்களின் தொகுப்பு.தன்னுடைய இனிக்கும் குரலால் இறைவனைப் பாடி நம்மையெல்லாம் இறையென்னும் இசை இன்பவெள்ளத்தில் முழ்க வைத்த அன்புத் தாத்தாவிற்கு கோடான கோடி நன்றிகள். பாடல்: ஒற்றை மருப்பனை ஒய்யார வேலவனைக்வெண்பா: வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்இராகம் :யதுகுல காம்போதிகுரல்: அய்யா சுப்புரத்தினம் அவர்கள்VIDEO பாடல்: பனிபோல் விலக்கிடும் பாவங்க ளெல்லாம்வெண்பா: திகழ்இராகம்: தேஷ் குரல்: அய்யா சுப்புரத்தினம் அவர்கள்VIDEO பாடல்: கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்வெண்பா: திருஅருட்பா – இராமலிங்க அடிகளார்இராகம்: அடாணா குரல்: அய்யா சுப்புரத்தினம் அவர்கள்VIDEO பாடல்: தடைதகர்க்க நீயிருக்க தாயேநான் அஞ்சேன்வெண்பா: திகழ்இராகம்: செஞ்சுருட்டி குரல்: அய்யா சுப்புரத்தினம் அவர்கள்VIDEO