
உயிர்
உருவாக
ஆணும்,பெண்ணும்
வேண்டும்பொழது
மழலை என்றுடன்
மங்கையரை மட்டும்
மனம் நோகவைப்பது ஏனோ?

பிறந்தோம்.
வளர்ந்தோம்.
இறந்தோம்.
இது பிறப்பின் பயன் அல்ல.
வாழ்வது ஒருமுறை என்றாலும்
வாழ்த்தவேண்டும் நம்மை தலைமுறை
இதுவே பிறப்பின் பெருமை.

அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம்
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்